ஜப்பான் ரகு® (@japan_raghu)

29787 posts      11288 followers      784 followings     

|நேர்மை~நாணயம்~நம்பிக்கை|கொங்கு🇮🇳& ஜப்பான்🇯🇵 மண்டலம்💕Proud GCT-ian .Check my Likes & Flickr https://flic.kr/s/aHsjXZLS6q

https://www.facebook.com/RaghuvinPakkam

Tokyo,Japan

2012-06-05 08:36:21

Virus-hit Japanese schools close in lead-up to graduation ceremonies http://jtim.es/cdCg30qkty5

Japan status as of yesterday evening. 

#COVID19 #coronavirus 2

Japan status as of yesterday evening.  #COVID19  #coronavirus

That's how daughters should be trained 😍

That's how daughters should be trained 😍

கூந்தல் நெளிவில் 
எழில் கோலச்சரிவில்
கர்வம் அழிந்ததடி 
என் கர்வம் அழிந்ததடி🎼🎼🎼😍

@NivinOfficial  💕 @Nazriya4U_

கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில் கர்வம் அழிந்ததடி என் கர்வம் அழிந்ததடி🎼🎼🎼😍  @Nivin Pauly 💕  @Nazriya Nazim

வேண்டுகோள் : இன்று மதத்தின் பெயரால் மக்களை தூண்டி விட்டு பிரிவினை உண்டாக்கி 
அரசியல் செய்யும் மனிதர்களுக்கு இந்த காணொளி , பாருங்கள் .

வேண்டுகோள் : இன்று மதத்தின் பெயரால் மக்களை தூண்டி விட்டு பிரிவினை உண்டாக்கி அரசியல் செய்யும் மனிதர்களுக்கு இந்த காணொளி , பாருங்கள் .

வெள்ளியங்கிரி மலை இன்று ❤

வெள்ளியங்கிரி மலை இன்று ❤

Adipoli 🔥🔥🔥

Adipoli 🔥🔥🔥

🔴 Disturbing video 🔴 மன்னிக்கவே முடியாத கொடுமைகள். இதெல்லாம் எங்க போய் முடியும்னு தெரியல . சட்டம் எல்லாம் ஒரு மசுரும் இல்லைன்னு நெனச்சுட்டு தானே இப்படி பண்றானுங்க 😕. நம்ம மாநிலம் எவ்ளோவோ பரவாயில்லை.

इसमें कोई संदेह नहीं है कि अपर कास्ट के ये लोग निम्न कही जाने वाली जातियों को घृणा की नजर से देखते हैं।नागौर,राजस्थान में चोरी का झूठा आरोप लगाकर इस दलित युवक के प्राइवेट पार्ट में पेट्रोल डालकर जलाने की क्रूरतापूर्ण हरकत करने वाले ये लोग किसी नरपिशाच से कम नहीं।
@Profdilipmandal

इसमें कोई संदेह नहीं है कि अपर कास्ट के ये लोग निम्न कही जाने वाली जातियों को घृणा की नजर से देखते हैं।नागौर,राजस्थान में चोरी का झूठा आरोप लगाकर इस दलित युवक के प्राइवेट पार्ट में पेट्रोल डालकर जलाने की क्रूरतापूर्ण हरकत करने वाले ये लोग किसी नरपिशाच से कम नहीं।  @Dilip Mandal

இந்த வாழ்க்கை தான் எவ்வளவு கொடுமையானது . RIP

இந்த வாழ்க்கை தான் எவ்வளவு கொடுமையானது . RIP

இந்த விபத்தோட மிகக்கொடூரமான விசயம், 20 பேர் செத்துப்போன இந்த பேருந்தோட ஓட்டுநர் மேல எந்த தவறும் இல்லைன்றதுதான். நாம முழுக்க முழுக்க விதிமுறைகளை பின்பற்றினாலும், இந்திய சாலைகள் நமக்கு எமனா மாறக்கூடும்ன்றது முகத்திலறையுற உண்மை

KSRTC bus which was heading from Bengaluru to Ernakulam collides with lorry in Avinashi. 17 persons confirmed dead @thenewsminute

KSRTC bus which was heading from Bengaluru to Ernakulam collides with lorry in Avinashi. 17 persons confirmed dead  @The News Minute

#Photography

 #Photography

Classic  😂😂

Classic 😂😂

எங்கே போகுது இந்த சமூகம்? 

டேய் நாங்க ஸ்கூல் படிக்கிறப்ப எலந்தபொடி , தேன்முட்டாய்னு தின்னோம்டா .

எங்கே போகுது இந்த சமூகம்? டேய் நாங்க ஸ்கூல் படிக்கிறப்ப எலந்தபொடி , தேன்முட்டாய்னு தின்னோம்டா .

💕💕💕

உண்மையான காதலுக்கு வயது முக்கியம் அல்ல. புரிதலே முக்கியம்❤️❤️❤️

Best love story ever

உண்மையான காதலுக்கு வயது முக்கியம் அல்ல. புரிதலே முக்கியம்❤️❤️❤️ Best love story ever

கோவில் வாசலில் வீதி மணக்க மல்லிகை விற்றான், வீட்டில் மல்லிகை வாடிக் கிடந்தாள் :-(

ரோட்டில் மதுவருந்திக் கிடந்தான். வீட்டில் மது வருந்திக் கிடந்தாள் :(

Finally they are the winner . Congrats @v_unbeatable team . Proud of you guys. Keep rocking . You inspired many . 💕💕💕💕 வாழ்த்துக்கள்

Finally they are the winner . Congrats  @V.unbeatable_official_india team . Proud of you guys. Keep rocking . You inspired many . 💕💕💕💕 வாழ்த்துக்கள் https://twitter.com/japan_raghu/status/1227224598329970690

பசங்க தமிழ் பாட்டுக்கு பட்டைய கிளப்பி இருக்காங்க @ Americas Got Galent. வேற லெவல் performance 🔥🔥🔥

மாஸ மரணம்..... 

#MaranaMass #AmericasGotTalent

பசங்க தமிழ் பாட்டுக்கு பட்டைய கிளப்பி இருக்காங்க @ Americas Got Galent. வேற லெவல் performance 🔥🔥🔥 மாஸ மரணம்.....  #MaranaMass  #AmericasGotTalent

Everyone makes mistakes in life, but that doesn't mean they have to pay for them the rest of their life. Sometimes GOOD people make BAD choices. It doesn't mean they're bad... it means they're HUMAN!

©Twiview | Best Twitter online viewer
This site uses the Twitter API but is not endorsed or certified by Twitter. All Twitter logos and trademarks displayed on this applicatioin are property of Twitter.