karthik netha (@lyricist_kN)

34 posts      862 followers      40 followings     

Lyricist / dialogue writer

2010-07-19 05:46:32

https://youtu.be/17PYmpOv6jY Thanks to the team

Thanks to team https://youtu.be/3SlICVIqkoU

காதலர் தினத்தன்று https://youtu.be/RSrTmLNVdHI

நன்றி : ப்ரேம் குமார் அண்ணா கோவிந்த் வசந்தா சின்மயி கருவிஇசைக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் https://youtu.be/hJYZ18EofSk

அகத்தெழு வளிதரும் இசைக்கொரு ரசிகன் நானே...

எனது பெயரை குறிப்பிட்டதற்கு நன்றி அண்ணா https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/535227-ghibran-interview.html

101.4 அலைவரிசை ரெயின்போ எஃப் . எம் 2 - 3 p.m எனது நேர்காணல் . செவியுறுக சொந்தங்களே ...

அனைவருக்கும் இனிய தைத் திருநாள் ஒளிவிளி உறவுகளே ...

தவளைக்கல் சிறுமி - க்ரியா பதிப்பகம் 

தேனை 
ஊற்றித் 
தீயை
அணைக்கிறான் 
திகம்பரன் - தமிழினி பதிப்பகம் 

எனது இவ்விரண்டு நூல்களும் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும் 🙂🙂🙂 2

தவளைக்கல் சிறுமி - க்ரியா பதிப்பகம் தேனை ஊற்றித் தீயை அணைக்கிறான் திகம்பரன் - தமிழினி பதிப்பகம் எனது இவ்விரண்டு நூல்களும் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும் 🙂🙂🙂

Ananda Vikatan Cinema Awards 2019 Nominees List . Vote for your favourite😍 Karthik Netha  @karthik netha For best Lyricist for Song  #அந்திமாலைநேரம் from film  #Monster https://awards.vikatan.com/cinema-awards/ சாம்பல் மேலே பூவின் பாதம் கோலம் ஆகிறதே - நீ கவிஞன் டா Karthi 👏🏻 https://youtu.be/63bfJ2Hw5dM

Ananda Vikatan Cinema Awards 2019 Nominees List . Vote for your favourite 😍 வாழ்த்துக்கள் உடன் பிறப்பே Karthik Netha ⁦ @karthik netha⁩ For best Lyricist for Song  #அந்திமாலைநேரம் from film  #Monster https://awards.vikatan.com/cinema-awards/

Awards for 96 movie.

Awards for 96 movie.

இழிவிற்கு இழிவினை இணைவைக்கும் இழிவினை யானும் செய்வனோ? - கார்த்திக் நேத்தா.

இந்த விருது கிடைக்க காரணமாக இருந்த இயக்குனர பிரேம்குமார்.           
@govind_vasantha
@Chinmayi 
@VijaySethuOffl
@trishtrashers 
இசைக்கலைஞர்கள் 
உதவி இயக்குனர்கள் 
தயாரிப்பாளர் திரு.நந்தகோபால் அண்ணா.
விருது வழங்கிய #filmfare குழு 
அனைவருக்கும் அடியேனின்  நன்றி. 2

இந்த விருது கிடைக்க காரணமாக இருந்த இயக்குனர பிரேம்குமார்.  @Govind Vasantha  @Chinmayi Sripaada  @VijaySethupathi  @Trish இசைக்கலைஞர்கள் உதவி இயக்குனர்கள் தயாரிப்பாளர் திரு.நந்தகோபால் அண்ணா. விருது வழங்கிய  #filmfare குழு அனைவருக்கும் அடியேனின் நன்றி.

"தம்பி" திரைப்படம் இன்று அரங்குகளில் வெளியாகியுள்ளது. அடியேன் இரண்டு பாடல்கள் எழுதியுள்ளேன் . 1. ஹலோ சாரே... 2.தாலேலோ ..‌‌. நன்றி: கோவிந்த் வசந்தா ஜீத்து ஜோஸப் - இயக்குனர் பாடகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள்.  @Actor Karthi  @Govind Vasantha  @Chinmayi Sripaada

சோ கால்டு வாழ்வில் தேவை மானங்கெட்ட ரூபா ரூபா ரூபா ரூபா கொன்னா பாவம் தின்னா போச்சி என் அணுக்கள் ஒவ்வொன்றும் மிருகமே.  #thambi  #ஹலோசாரே  @Actor Karthi  @Govind Vasantha https://youtu.be/bZasSD1dkIU

இந்த வார தினகரன் வெள்ளிமலரில்.

இந்த வார தினகரன் வெள்ளிமலரில்.

உன் பிம்பத்தின் சீண்டல்களால் காண்கின்ற யாவும் வாசமே இதோ இதோ கனா மெய்யாகுதே  #தாலேலோ  #தம்பி https://youtu.be/VHxdFiZk1Qk  @Actor Karthi  @Govind Vasantha  @Chinmayi Sripaada

உடன்பிறப்புடன் முதல் முதலாக நான்.
நாளை மாலை 6 மணிக்கு ஜெயா தொலைக்காட்சி வலையொளி ஒளியலை வரிசையில்.
@Actor_VivekPras

உடன்பிறப்புடன் முதல் முதலாக நான். நாளை மாலை 6 மணிக்கு ஜெயா தொலைக்காட்சி வலையொளி ஒளியலை வரிசையில்.  @vivek prasanna

நன்றி தம்பி sakthi tamilselvan மற்றும் விகடன் 🙂

நன்றி தம்பி sakthi tamilselvan மற்றும் விகடன் 🙂

விகடனில் வரும் தீபாவளி மலரில்.

விகடனில் வரும் தீபாவளி மலரில்.

கவியோடை மற்றும் ஷேர்சாட் இணைந்து நடத்தும் ஒரு நிமிட காணொளி கவிதை போட்டியில் இந்த வார நடுவராக நான்.
 ஷேர்சாட் ல் உள்ள கேமரா மூலம் உங்கள் கவிதைகளை பதிவிடுங்கள்.
கவிதையை கொண்டாட காத்திருக்கிறேன்.
தலைப்பு: வற்றிய குளத்து மீன்கள்.

கவியோடை மற்றும் ஷேர்சாட் இணைந்து நடத்தும் ஒரு நிமிட காணொளி கவிதை போட்டியில் இந்த வார நடுவராக நான். ஷேர்சாட் ல் உள்ள கேமரா மூலம் உங்கள் கவிதைகளை பதிவிடுங்கள். கவிதையை கொண்டாட காத்திருக்கிறேன். தலைப்பு: வற்றிய குளத்து மீன்கள்.

முத்தம் என்னும் கம்பளியை ஏந்தி வந்தே உன் இதழை என் இதழும் போர்த்தி விடும் உள்ளுணர்வில் பேர் அமைதி கனிந்து வரும் நம் உடலில் பூதம் ஐந்தும் கரைந்து விடும்  #Dearcomrade  @Justin Prabhakaran  @karthik netha

My interview in galatta tamil. Pularaadha song | உதடு சிகரெட் முத்தம் நெருப்பு - lyricist karthik netha interview.  @Galatta Media https://youtu.be/iPaMwm3sjiQ

ரசிகர் ஒருவரின் பிறந்தநாள் பரிசு. 3

ரசிகர் ஒருவரின் பிறந்தநாள் பரிசு.

Interview in cinemaplus

Interview in cinemaplus

My interview in FM rainbow 101.4 will be broadcast by 10 AM today.

My interview in FM rainbow 101.4 will be broadcast by 10 AM today.

©Twiview | Best Twitter online viewer
This site uses the Twitter API but is not endorsed or certified by Twitter. All Twitter logos and trademarks displayed on this applicatioin are property of Twitter.